Subscribe

RSS Feed (xml)

Powered By

Skin Design:
Free Blogger Skins

Powered by Blogger


முத்தரையர் சமுகத்தின் முகமாக உலகம் முழுவதும் வாழும் முத்தரையர்களின் இணைப்பு பாலமாகவும், சமுக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து சமுக செய்திகளை சொந்த விருப்பு வெறுப்பின்றி தரும் ஒரு தளமாக "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" தொடர்ந்து தனது சமூகப்பணியினை செய்ய உறவினர்கள் தங்களது பங்களிப்பினை தர அன்புடன் வேண்டுகிறோம் எங்களுடைய முகவரி

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

சிவன் கோவில் தெரு, பழஞ்சூர்-அஞ்சல், பட்டுக்கோட்டை - வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்,

தமிழ்நாடு - 614 701

தொலைப்பேசி: 0091-4373-255228

மின் அஞ்சல்: sanjai28582@gmail.com

வலைத்தளம்: http://illamsingam.blogspot.ae/

ஸ்கைப் : sanjaibcom டுவிட்டர் : @sanjai28582

Illam Singam (young lion) Organization (Only mutharaiyar community Young's) joins with us we are located India, Tamilnadu State, Thanjavur District, Pattukkottai.

Founder and Organizer of the Organization :K.SANJAIGANDHI M.B.A.,


we are created our new blog and new embalm for our organization we want to develop our community for non loss of our culture and life style but that same time we want to give Education, Business Opportunity, and Develop the knowledge of Politics

In the State of Tamil Nadu

Still we did not get any gain or benefit from the state that same time we are in the state 1/4 , why? What is the reason behind? Not one known the answer

we are known:
We have No Unity

we are Not Educationist
we are not Known our History

Yes if you have any solution share with us...............

We have Solution Accept it.................................

WE ARE WAITING FOR YOUR VALUABLE RESPONSE AND OPINION....

MUTHARAIYAR

MUTHARAIYAR
We Are Follow up................

YOUNG LION ORGANIZATION

YOUNG LION ORGANIZATION

தலைமை ஒருங்கிணைப்பாளர்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
K.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் M.B.A., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் Contact : 0091-9159168228 E-Mail : sanjai28582@gmail.com

வெள்ளி, 29 மார்ச், 2013

கோவில் திருவிழாவில் வெடி விபத்து: 9 பேர் காயம்


காளையார்கோவில்: சிவகங்கை அருகே கோவில் திருவிழாவில், திடீரென வெடி வெடித்ததால், பக்தர்கள் உட்பட, 9 பேர் காயமடைந்தனர். சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவில், பங்குனி திருவிழா, கடந்த 20ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், பல்வேறு சமுதாயத்தின் சார்பில், மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு, முத்தரையர் சமுதாயத்தின் சார்பில், மண்டகப்படி நிகழ்ச்சி நடந்தது. அம்மன் தங்கக் குதிரை வாகனத்தில் புறப்பாடு நடந்தது. நிகழ்ச்சியினர் வாண வேடிக்கைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். காரைக்குடி வெடி தயாரிப்பாளர் கண்ணன் வெடி போட்டு வந்தார். திடீரென வெடி வைத்திருந்த பாக்ஸ் வெடித்தது. வெடிகள் மேல் நோக்கி செல்லாமல், பக்தர்கள் கூட்டத்திற்குள் சென்றதால், சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் காயமடைந்தனர்.

இதில் கண்ணன்,36 என்பவர் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையிலும், இவரது உதவியாளர்கள், போஸ், 27,திவாகர் சிவகங்கை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெறுகின்றனர். தரிசனம் செய்ய வந்த கீழத்தூவல் கட்டக்குமார்,50, இவரது மனைவி தேன்மொழி,38.இவர்களது மகன் திருமுருகன்,18. சவரிஸ்வரன், இவரது மனைவி செல்வி, கவியரசன்,6 காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம் 

பிரார்த்தனையுடன் ... இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் 


News From : DINAMALAR 

வியாழன், 28 மார்ச், 2013

பங்குனி உத்திரத்தில் முத்தரையர் சங்கத்தின்

கடந்த 26.03.2013 ல் ராமேஸ்வரத்தில் பங்குனி உத்திரத்தில் முத்தரையர் சங்கத்தின் சார்பாக அமைக்கப்பட்ட தண்ணிர் பந்தலில் எடுக்கப்பட்ட படங்கள்....








படங்கள் : ராமன் முத்தரையர் 

திங்கள், 18 மார்ச், 2013

நுகர்வோர் உரிமை தின விழா


புதுச்சேரி முத்தரையர்பாளையத்தில் உலக நுகர்வோர் உரிமை தின விழா வெள்ளிக்கிழமை நடந்தது.
அமரர் ராஜீவ்காந்தி நுகர்வோர் அமைப்பு, அரசு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை சார்பில் நடந்த விழாவை முதல்வர் என்.ரங்கசாமி தொடங்கி வைத்து, நுகர்வோர் தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கினார்.
நுகர்வோர் அமைப்பின் தலைவர் கே.சங்கரலிங்கம் தலைமை வகித்தார். செயலர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி, பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் என்.விஸ்வநாதன், முத்தரையர் மேல்நிலைப்பள்ளி முதல்வர் எஸ்.முத்துராமன் ஆகியோர் பேசினர்.
பாப்ஸ்கோ தலைவர் ஆ.தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ, பாசிக் தலைவர் ஆ.அசோக்ஆனந்த் எம்எல்ஏ, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநர் எல்.முகமது மன்சூர், துணை இயக்குநர் கிட்டிபலராமன், வழக்குரைஞர்கள் பி.மோகன்தாஸ், ஜெ.சிரில் மேத்யூஸ் வின்சென்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 மாலையில் தட்டாஞ்சாவடி காமராஜர் சாலையில் உள்ள விநாயகர் கோயில் அருகே கோனேரி ராமசாமி குழுவினரின், கலப்பட சூரன் சம்ஹாரம் எனும் தலைப்பில் நுகர்வோர் விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடந்தது.

THANKS TO : DINAMANI

திங்கள், 11 மார்ச், 2013

மாவீரன் ஆலங்குடி வெங்கடாசலம் மற்றும் மாவீரன் தொக்காலிக்காடு ஜெயபால் நினைவு மாநில பெண்கள் கபாடிப் போட்டி





மாவீரன் ஆலங்குடி வெங்கடாசலம் மற்றும் மாவீரன் தொக்காலிக்காடு ஜெயபால் நினைவு மாநில பெண்கள்  கபாடிப் போட்டி

நண்பர்களே .. வருகின்ற மே 23 - பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த தினத்தன்று "மாவீரன் ஆலங்குடி வெங்கடாசலம் மற்றும் மாவீரன் தொக்காலிக்காடு ஜெயபால் நினைவு மாநில பெண்கள்  கபாடிப் போட்டி" பட்டுக்கோட்டையை அடுத்த சேண்டாக்கோட்டையில் கடந்த வருடம் ஆண்களுக்கான கபாடிப் போட்டி நடத்தியது போல சிறப்பாக நடத்துவது என்று "மாவீரன் ஆலங்குடி வெங்கடாசலம் மற்றும் மாவீரன் தொக்காலிக்காடு ஜெயபால் நினைவு கபாடிக் குழு" கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது

இந்த கூ ட்டத்தில் கபாடிக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு.வசந்த், அமைப்பாளர்கள் திரு. மணி, திரு.வீ,கே,சுப்பிரமணியம், டாப் டென் சசிகுமார், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க செயலாளர் திரு. காந்தி, இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க தலைவர் திரு. சுரேஷ் () தேவா ஆகியோர் கலந்து கொண்டனர, இந்த கபாடிப் போட்டியை பள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளூர், பழஞ்சூர் உறவினர்கள் இணைந்து நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது