Araiyar
Ambalakarar
Ambalakaran
Bharatava Valaiyar (Paratava Valayar)
Irular
Kavalgar
Kannappa Kula (Valmiki)
Muthuraja
Muthuraja Naidu
Muthiriya
Muthiriya Naidu (Gavara)
Muthiriya Naicker
Muthiriya Moopar
Moopar
Moopanar
Muthiriya Urali Gounder
Muthiriya Rao
Pillai
Palayakara
Palayakkaran
Palayakkarar
Palayakara Naiker
Poosari
Servai
Servaikkaran
Talaiyari
Valaiyar
Valayar
Vazhuvadiyar
Vedan
Vetan
Vetar (Vedar / Bedar)
Vanniyarkula Muthuraj
வீராதி வீரன் வீரபாண்டிய கட்டபொம்மனும் நம் முத்தரையர் இனம் தான் .. தற்போது கம்பளத்தார் என்று அழைக்கும் மக்கள் ஆதியில் முடிராஜு ( முத்தரையர் ) இனம் .. பெரும்பிடிகு முத்தரையர் வம்சத்தில் வந்தவர்கள் நாம்
பதிலளிநீக்குby Elanchezhiyan Ambalkarar B.Tech, MBA.
வீராதி வீரன் வீரபாண்டிய கட்டபொம்மனும் நம் முத்தரையர் இனம் தான் .. தற்போது கம்பளத்தார் என்று அழைக்கும் மக்கள் ஆதியில் முடிராஜு ( முத்தரையர் ) இனம் .. பெரும்பிடிகு முத்தரையர் வம்சத்தில் வந்தவர்கள் நாம்
பதிலளிநீக்குby A.Elanchezhiyan Ambalakarar B.Tech, MBA
வீராதி வீரன் வீரபாண்டிய கட்டபொம்மனும் நம் முத்தரையர் இனம் தான் .. தற்போது கம்பளத்தார் என்று அழைக்கும் மக்கள் ஆதியில் முடிராஜு ( முத்தரையர் ) இனம் .. பெரும்பிடிகு முத்தரையர் வம்சத்தில் வந்தவர்கள் நாம்
பதிலளிநீக்குA.Elanchezhiyan Ambalakarar B.Tech MBA
நீங்கள் தமிழ் சமூகம், ஆனால் நாயக்கர் தெலுங்கு, எப்படி உங்கள் துணை சாதி நாயக்கர் உள்ளன. நீங்கள் ஆவணத்தை வேண்டும்
பதிலளிநீக்குமுத்தரையர் கள்ளர் என்னும் சமூகத்தை சார்ந்தவர்கள் என்பதை தாங்க முடியாத பொறாமையில் புகைந்த புகையிலை தான் அந்த கூத்தரின் புத்தகங்கள். இன்றும் செந்தலை,தஞ்சை பகுதிகளில் இதே முத்தரையர்,தஞ்சரையர்,செம்பிய முத்தரையர் என்ற பட்டம் கொண்ட பெரும்பான்மையராக கள்ளர் மக்கள் தஞ்சையில் வாழ்கின்றனர்.
பதிலளிநீக்குஇதில் வேறு ஒருவருக்கு சாதிகளுக்கு சாதகமாக எழுதினால் தஞ்சை,திருச்சி பகுதிகளில் சண்டை மூட்டிவிட்டு அரசியல் ஆதாயம் அடையதுடிக்கும் கூட்டத்தை இந்த கட்டுரையில் வன்மையாக கண்டிக்கின்றோம்.
1 கல்வெட்டு இல்லை 4 கல்வெட்டுகளில் கள்வர் கள்வன் என வந்துள்ளது. இதுபோக செந்தலை முத்தரையர் கல்வெட்டு முழுவதையும் போடுகின்றோம். இதேபோல் முத்தரையர்களை கோறுபவர்களுக்கும் நாங்கள் வழிவிடுகின்றோம் இந்த கல்வெட்டுகளில் அவர்கள் சாதிபெயர் 10-1 வந்தாலும் நாங்கள் ஏற்கிறோம் கோறும் முன் தங்கள் சாதிபெயர் என்ன என முடிவு செய்து விட்டு அரசாங்கத்தில் காப்புரிமை பெற்று இந்த பெயரை எங்களை தவிர வேறு யாரும் பயன் படுத்த கூடாது என்று வாங்கி வந்தால் நன்று.
என்னிக்கை தொடங்குகிறோம்.
இடம்:செந்தலை தூன் கல்வெட்டு மேற்கு முகம்
க.என்.670-1909
1)"ஸ்ரீ மாறன் ஸ்ரீ சத்ரு கேசரி ஸ்ரீ கள்வர கள்வன் ஸ்ரீ அதிகாசன்"
இடம்:செந்தலை இரண்டாம் தூன் கல்வெட்டு தென் முகம்
2)"ஸ்ரீ தஞ்சைக்கோன் ஸ்ரீ வல்லகோன் ஸ்ரீ கள்வர கள்வன் அம்பெய்தி நிலவை பெயர்த..."
இடம்:செந்தலை மூன்றாம் தூன் கல்வெட்டு தென் முகம்
பல்லவர்களுக்காக பாண்டியனை வென்ற
3)"ஸ்ரீ தமராலயன் ஸ்ரீ சத்ரு கேசரி ஸ்ரீ கள்வர கள்வன் ஸ்ரீ அபிமானாதரன்..."
இடம்:செந்தலை நாண்காம் தூன் கல்வெட்டு வடக்கு முகம்
4)"ஸ்ரீ அபிமானாதரன் ஸ்ரீ சத்ரு கேசரி ஸ்ரீ கள்வர கள்வன் ..."
Poosari patri koncham vilaki solla mudiuma?
பதிலளிநீக்குMatrimonila nam enna cast kandupidikka mudiyala
பதிலளிநீக்கு