வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015
திங்கள், 24 ஆகஸ்ட், 2015
அரசு மருத்துவமனையில் மதுவால் ஆண்மை இழந்த இளைஞர்களுக்கு தனிப்பிாிவு முத்தரையர் சங்கம் வலியுறுத்தல்
திருச்சி, : மது அருந்தி ஆண்மைக்குறைவால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அரசு
மருத்துவமனையில் ஆண்மைக்குறைவு நிவர்த்தி பிாிவை துவங்கிடக் கோாி
அமைச்சருக்கு தமிழ்நாடு முத்தரையர் சங்கம் கோாிக்ைக விடுத்துள்ளது.
தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் புத்தூர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்டத் தலைவரும், பொதுச் செயலாளருமான பாஸ்கரன் தலைமை வகித்தார். மணிகண்டம் ஒன்றிய செயலாளர் மூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் முத்தரையர் தலைப்பிட்டவர்களில் உள்ள மிகப்பிற்பட்டோர் பட்டியலில் உள்ள அம்பலக்காரர்கள் மட்டுமே அரசியலிலும், வேலைவாய்ப்பிலும் முன்னேறியுள்ளனர்.
முத்துராஜா பிாிவினர் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். மதுவிலக்கு அமல்படுத்த கோாி நடந்து வரும் சாத்வீக போராட்டம் அனைத்திலும் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் தொடர்ந்து கலந்து கொள்ளும், சமூகத்தில் முக்கிய அங்கமான மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளில் வழங்கப்பட்டுள்ள 3 சதவீத தனி இட ஒதுக்கீட்டினை கண்டிப்பாக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
தொடர்ந்து மது அருந்தி பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து ஆய்வு செய்ததில் லட்சக்கணக்கில் இளம் வயது வாலிபர்கள் ஆண்மைக்குறைவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கையில் கூறுகின்றனர். எனவே, பாதிக்கப்பட்ட வாலிபர்களின் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைகளில ஆண்மைக்குறைவு நிவர்த்தி பிாிவை துவங்கிட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வோம் என உத்திரவாதம் அளிக்கும் அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பது. என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பொருளாளர் குஞ்சான், துணைச் செயலாளர் விசு, இளைஞரணி சங்கர், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் செட்டிமுத்து, ராஜமாணிக்கம், ரங்கராஜ், சந்திரன், சிறப்பு அைழப்பாளர்களாக பேராசிாியர் விஜயகுமார், தங்கவேல், கவிஞர் லோகநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
News Source : DINAKARAN

திங்கள், 17 ஆகஸ்ட், 2015
திங்கள், 3 ஆகஸ்ட், 2015
நியமம் - சப்த கன்னியர் மேடு அல்லது கன்னிமார் திடல்

தமிழகத்தில் பிராமி,வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி, கெளமாரி,வராஹி என்ற சப்த கன்னியர் வழிப்பாட்டை தொடங்கி வைத்த பெருமை "முத்தரையரையே" சாரும், பின்னர் பல்லவர், பிற்கால சோழர் என்று பலரும் சப்த கன்னியர் வழிப்பாட்டை மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே நியமம் என்ற ஊரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் (சுவரன் மாறன்) இந்த சப்தகன்னிமார்கள் சூழ பிடாரி அம்மனுக்கு கோவில் எடுப்பித்ததாக செந்தலைக் கல்வெட்டால் அறிய முடிகிறது.
இந்த இடம்தான் சப்தகன்னியர் மேடு என்று வழங்கப்படுகிறது, (படங்களை காணவும்) வயல்வெளிக்கு நடுவே உள்ள இந்த மேட்டில் ஒரு சிறிய மண்டபமும், அந்த மண்டபத்தின் முன்புறம் ஒரு வேலும் காணப்படுகிறது, "முத்தரையர்களின்" புனிததலமாக கருதப்படும் இந்த இடத்தில் வருடம் தவறாமல் வருகைதந்து படையல் இட்டு வழிபடும் ஒரே ஒரு தலைவர் திரு. கு.ப.கிருஷ்ணன் (ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர்) மட்டுமே..!
இந்த இடத்தை தேடி ஒரு புனித பயணத்தை சிங்க ராஜாக்கள் கட்சி நிறுவனர் திரு.அருணாச்சலம், செயலாளர் திரு. அன்பழகன் மற்றும் திரு. மணி ஆகியோரோடு கடந்த வாரத்தில் மேற்கொண்டு இருந்தோம்.
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்