யார் முத்தரையர்?
நண்பர்களே...! நீண்ட காலமாகவே .. நமக்கான வரலாறு என்ன? நாம் நாடண்டது உண்மையா? யார் சோழர்கள்? யார் முத்தரையர்கள்? நமக்கான வரலாறு மறைக்கப்படுவதேன்? தமிழகம் முழுவதும் எத்தனை பேர் இருக்கிறோம்? தமிழகம் தாண்டி எத்தனை பேர் இருக்கிறோம்? நமது சமுதாயம் தொடர்ந்து அரசியல் அரங்கில் புறக்கனிக்கப்படுவதேன்? முத்தரையர் சமுதாய மக்களிடம் மாத்திரம் சட்டங்கள் கடுமையான போக்கினை கையல்வதேன்? என்று விடை காணப்பட வேண்டிய பல்வேறு கேள்விகள் நம் முன்னே அப்படியே இருக்கின்றன... சில நேரங்களில் நமக்கு சிறிய சிறிய அளவில் கிடைக்ககூடிய தகவல்களை கொண்டு நாம் சந்தோசம் அடைந்துகொள்கிறோம்..அதனை சில தினங்களில் வசதியாக நாமே மறந்தும் விடுகிறோம்..! இது சரியான தகவல் தானா? இந்த தகவலினை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்களா? என்பதில் நாம் அத்தனை ஆர்வம் கட்டுவதில்லை..! சரி நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்...! இனி நடப்பவை நல்ல்வையக்க நாம் என்ன செய்ய வேண்டும் ..!! இதில் குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் முத்தரையர் இளைஞர் எழுச்சி இயக்க உறவினர்கள் தஞ்சாவூரில் முத்தரையருக்கு மணி மண்டபம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் அவர்களுக்கு நன்றியினையும் வாழ்த்தினையும், ஆதரவினையும் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் அளிக்கின்றது, இது போன்ற நல்ல விசயங்களை யார் எந்த அமைப்பின் பேரில் செய்தாலும் நம்முடைய முழுமையான ஒத்துழைப்பினை தர வேண்டும் என்று அன்போடு நண்பர்களை வேண்டுகிறேன்
மிக விரைவில்... யார் முத்தரையர்? என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதிட தீர்மானித்துள்ளோம்..! இந்த புத்தகம் உண்மையிலையே நம் இன மக்களுக்கு ஒரு தெளிவினை தரும் என்று நம்புகிறோம்.. ! மேலும் ஒரு புதிய அதிர்வினை உண்டாக்கும் வகையில் இப்புத்தகம் தகவல்களை கொண்டிருக்கும்... இப்புத்தகம் எப்பொழுது வெளியிடப்படும் என்று இப்போது சொல்ல முடியா விட்டாலும். மிக விரைவில் வெளியிட நண்பர்களே உங்களின் ஆதரவினை எதிநோக்கி இருக்கிறோம். உங்களிடம் தகவல்களாகவோ, ஆவணங்களாகவோ, பட்டயமாகவோ, பதிரிக்கையாகவோ இருக்கக் கூடியவற்றில் ஒரு பிரதியினை தந்துதவ அன்புடன் வேண்டி நிற்கிறோம், இது நீங்கள் இந்த சமுதாயத்திற்கு செய்யும் மிகப் பெரிய பங்களிப்பாக இருக்கும் என்பது நிட்சயம், நண்பர்களே உங்களின் அன்பான ஆதரவினை எதிர் நோக்கி காத்திருக்கிறோம்...
நன்றி..
அன்புடன்
கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
நண்பர்களே... இங்கே தரப்பட்டுள்ள வலைதளங்களில் ஏராளமான வேலை வாய்ப்பு தகவல்கள் உள்ளன உங்களுக்கு பொருத்தமனவற்றிர்க்கு நீங்களும், உங்களுக்கு அறிமுகமான சமுதாய நண்பர்களும் முயற்சியினை மேற்கொள்ளலாம்.
http://www.uaetamilsangam.com/jobopening.asp
மேலும் நண்பர்களே Hospitality துறையில் வேலை வாய்ப்பிற்கு இந்த தளத்தினை காணவும்
http://www.catererglobal.com/
நண்பர்களே... நீங்கள் சார்த்த துறையில் தேவையான E-Books இலவசமாக இந்த தளங்களில் கிடைக்கும் முயற்சித்து பாருங்களேன், (நண்பர்களோடு பகிர்ந்து கொண்டால் சந்தோசமடைவேன்)
http://www.getfreeebooks.com/
http://www.freeebooks.net/
http://www.ebooklobby.com/
என்றும் அன்போடு..
கா. சஞ்சய்காந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக