வியாழன், 29 ஜூலை, 2010

முத்தரையர் சங்க நிர்வாகிகள் கூட்டம்

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2010,23:42 IST


ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முத்தரையர் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமையில் நடந்தது. மாநில தலைவர் விசுவநாதன் முன்னிலை வகித்தார். இளைஞரணி தலைவர் பரதன், மாநில துணை தலைவர் செல்லத்துரை மாநில பொது செயலாளர் முருகேசன், அமைப்பு செயலாளர் நாராயணசாமி, மாவட்ட செயலாளர் செல்வம், மாவட்ட பொருளாளர் முனியசாமி துணை தலைவர் கோவிந்தன், வெள்ளையன் உட்பட பலர் பேசினர். மதுரையில் முத்தரையர் சிலை அமைத்து மணிமண்டபம் கட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக