மதுரை:மேலூர் தொகுதி தி.மு.க., வேட்பாளர்
ஆர்.ராணி. இவர் மார்ச் 24ம் தேதி மேலூர் உதவித் தேர்தல் அதிகாரியிடம் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில் மனுத்தாக்கலின் இறுதி நாளான நேற்றும் அவர் இரண்டாவது முறையாக மேலும் 2 மனுக்களை தாக்கல் செய்தார். ஒரு வேட்பாளர் 4 மனுக்கள் வரை தாக்கல் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக