எனது அன்பான உறவுகளுக்கு வணக்கம்,
இன்று எட்டு கோடி மக்களையும் 234 சட்டமன்ற தொகுதிகளையும் கொண்ட தமிழகத்தில், இரண்டரைக் கோடி முத்தரையர் மக்களின் நான்காவது பிரதிநிதி (?) சட்டமன்றம் செல்கிறார், ஏற்கனவே நாம் கூறியதுப் போலே மீண்டும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களுக்கும் வெற்றிப் பெற்ற எமது உறவு மரியாதைக்குரிய திரு. பரஞ்சோதிக்கும், வெற்றிக்காக உழைத்த உறவுகளுக்கும் நட்புகளுக்கும் இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
என்றும் உங்கள்
சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்
திரு. பரஞ்சோதி முத்தரையர் அவர்களுக்கு நாமக்கல் முத்தரையர் சங்கம் சார்பில் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்
பதிலளிநீக்குகொள்கிறோம்.. !!
செல்வா முத்தரையர்,
சிவநாயக்கன் பட்டி,
நாமக்கல் மாவட்டம்.,
naaangavadu prathinithi alla nanbare.......v are having 5 MLA's.
பதிலளிநீக்குp.k.vairamuthu-thirumayam
k.p.krishnan-alangudy
n.r.sivapathi-musiri
t.p.poonatchi-mannachanallur
paranjothi-srirangam