புதன், 1 ஆகஸ்ட், 2012

இந்த வார விகடனில் ....

திருச்சியில் வலம் வரும் அதிரடி முகங்களில் ஒருவர்... ஆர்.விஸ்வநாதன். ஆர்.வி. என்றால்தான் அனைவருக்கும் தெரியும். முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர், சினிமா விநியோகஸ்தர், தயாரிப் பாளர் என்று பரபரப்பான மனிதர். இவர் கடந்த 26-ம் தேதி அதிகாலை திடீரென மாநகரப் போலீஸாரால் கைது செய்யப்பட... திருச்சி அரசியல் வட்டாரத்தில் பற்றியது பரபரப்பு! ஆர்.விஸ்வநாதன் வளர்ந்த கதை ரொம் பவே சுவாரஸ்யமானது. விஸ்வம் போஜன் என்பவர் சொந்தப் பகை காரணமாக ஆர்.விஸ்வநாதன் மீது ஆசிட் ஊற்ற... முகம் முழுவதும் வெந்துபோனாலும் உயிர் பிழைத்தார். அதன் பின் தனக்கென ஒரு படையை உருவாக்கிக்கொண்டார் ஆர்.வி. இவருக்குப் பக்கபலமாக வலம் வந்த எட்டரை ராஜா என்பவரை சுந்தர் நகர் மாணிக்கம் என்பவர் வெட்டிக் கொன்றார். பழிக்குப் பழியாக மாணிக்கம் வெட்டிக் கொல்லப்பட... அந்த வழக்கில் விஸ்வநாதன் கைது செய்யப்பட்டார். கொலையைப் பார்த்த நேரடி சாட்சிகள் யாரும் இல்லை. . . Read Full News : Read Full News from : http://www.vikatan.com/article.php?mid=2&sid=605&aid=22280

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக