வரலாற்றின் அவசியம் நம் அனைவருக்கும் தெரிந்ததே...வரலாறு தெரியாதவன் வாழ்வதற்கே தகுதி யற்றவன்...ஒவ்வொரு மனிதனும் தம் முன்னோர்களின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு தகுதி வுடயவர்கள் முயற்சிக்க வேண்டும் அதாவது எழுத்தாற்றல் படைத்தோர் புத்தகமாக எழுதவேண்டும்,பேச்சாற்றல் படைத்தோர் அவர்களது பணியை அவர்கள் வழியில் செயல்படவேண்டும்,ஆனால் அது போன்று நம் சமுகத்தின் வரலாற்றை எழுதவோ பேசவோ தேவையான அளவு நம்மவர்கள் முயற்சி எடுக்கவில்லை...நம்மில் பெரும்பாலனோர் முத்தரயர்களின் ஆட்சி ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே துவங்கியதாக நினைதுகொண்டிருகின்றோம் அனால் களப்பிரர் தமிழ் மண்ணில் கால் வைத்த போதே முத்தரயர்களின் தமிழ் வரலாறு துவங்கிவிட்டது அதை மயிலை சீனி வேங்கடச்வாமி என்ற ஒரு வன்னியரை தவிர வரலாறாக பதிவு செய்ய யாரும் முன்வரவில்லை...குறைந்தபட்சம் களப்பிரர் முத்தரையர் என்பதலேணும் நாம் எழுத முற்பட்டிருக்க வேண்டும்...அண்மையில் நான் குற்ற பரம்பரை அரசியல் என்ற நூலை படிக்க வாய்ப்பு கிடைத்தது,அது முழுக்க முழுக்க கள்ளறுககவே எழுத பட்டுள்ளது,அதை எழுதிய முகில்நிலவன் என்ற தேவர் ஒவ்வொரு வரியிலும...
் வுனற்சிகளை கொட்டியுள்ளார் ,அவரது ஆதங்கம் கள்ளர்களை நல்லவர்களாக காட்ட வேண்டும் YENPATHE.அது போன்று அர்பணிப்பு வுனர்வோடு நம் வரலாற்றை எழுத யாரும் இல்லை,காலம் கடந்து விட்டது...இருந்தாலும் நம் முன்னோர் நமக்கு கொடுக்காத வாய்ப்பை நாம் ஏன் நம் அடுத்த தலைமுறைக்கு கொடுக்க கூடது..NAAMMUTAYA க்ரூபில் அதற்கான தகுதிபடைத்த பலர் இருகின்றிர்கள்...நீங்கள் கண்டிப்பாக முயற்சி எடுக்க வேண்டும்.மேலும் வுன்களுக்கு தெரிந்த செய்திகளை முழுவதுமாக எங்களுக்கு(YILANYARKALUKU)தெரி யபடுத்துங்கள்..நாங்களும் பின்னலில் அதற்கான முயற்சியெடுக்க அவைவுதவும்...நம் இனத்தில் திறமை வுடையோர் சுயநலத்தோடு இருகின்றனர்...சுயநலமற்ற நாமேனும் அதற்கான முயற்சியில் இறங்குவோம்...சாதி அழிய வேண்டியது,,,ஆனால் அது இந்த மண்ணை விட்டு கண்டிப்பாக அவ்வளவு சாதரணமாக அழிந்து விடாது,கால மாறுதலுக்கு ஏற்ப புதிய அவதாரம் எடுக்குமே தவிர அழியாது.மேலும் சாதி அடிப்படையில் நாம் பலவற்றை இழந்து வருகின்றோம்...இது தெரியாதவர்கள்தான் சாதி இல்லை என்று சொல்லி வருகின்றனர்...அரசியல் துவங்கி அனைத்திலும் சாதிதான் அரசோச்சி வருகின்றது.,.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக