முத்தரையர் இனத்தின் முன்னோடி தலைவரும் முன்னாள் விவசாய துறை அமைச்சரும் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினருமான திரு கு.ப.கிருஷ்ணன் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவரும் கடந்த சட்டமன்ற தேர்தலில் பட்டுக்கோட்டையில் வேட்பாளராக இருந்த திரு. முரளி கணேஷ் ஆகியோருடன் இன்று ஒரு திருமண விழாவில் நான் (சஞ்சய் காந்தி அம்பலகாரர்) கலந்துரையாடிய படம் உடன் திரு. கண்ணன் நாதன் திரு. வசந்த் ஆகியோர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக