கடலாடி:கடலாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, முத்தரையர் நகர் பள்ளி மாணவர்கள் சார்பில், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் நல்லசிவம் தலைமையில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடந்தது. தலைமை ஆசிரியர் யுஜின் லூர்துமேரி வரவேற்றார். செல்லம், சுப்பிரமணியன், கிராம கல்விக்குழு தலைவர் மாரியம்மாள், மேலாண்மை குழு தலைவர் பாப்பா பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சிவக்குமார், ஜூனல் ஸ்டான்லி, தங்கலதா, சந்தனக்கனி, வீரலட்சுமி செய்திருந்தனர்.
News From : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக