புதன், 29 மே, 2013

மாவட்ட அளவிலான காபாடிப் போட்டி

மாவட்ட அளவிலான காபாடிப் போட்டி 

உறவுகளே பள்ளிகொண்டானில் கடந்த ஆண்டு முன்னாள் அமைச்சர் ஆலங்குடி A .வெங்கடாசலம் மற்றும் பட்டுக்கோட்டை முன்னாள்  ஒன்றிய பெரும் தலைவர் தொக்காலிக்காடு ஜெயபால் இவர்களின் நினைவாக மாநில அளவினால கபாடி போட்டி சிறப்பாக நடைபெற்றது அதே போன்றே இந்த ஆண்டும் நடத்த திட்டமிட்டு அறிவித்து இருந்தோம் ஆனால் எங்களுக்கு போதிய காலத்தில் தமிழ்நாடு கபாடி சங்கம் அனுமதி வழங்க மறுத்து விட்டனர் .இந்த ஆண்டு அந்த கபாடி போட்டியை மாவட்ட அளவில் நடத்த திட்டமிட்டு வருகின்ற 01.06.2013 அன்று நடைபெற உள்ளது . உறவுகளே அணைவரும் கலந்து கொண்டு அதரவு தருமாறு பள்ளிகொண்டான் கிராமவாசிகள்  சார்பாக  கேட்டுக் கொள்கிறோம் 

இங்ஙனம் பள்ளிகொண்டான், சேண்டாகோட்டை , பழஞ்சூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளூர் ஒருங்கிணைந்த  முத்தரையர் பெருமக்கள் .

தகவல் : வசந்த் பள்ளிக்கொண்டான் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக