வியாழன், 13 ஜூன், 2013

முத்தரையர் சமுதாய கூடம்

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டிக்கு அருகே திருகோஷ்டியூரில் இன்று 13/06/2013 அன்று "முத்தரையர் சமுதாய கூடம்" திறப்பு விழா இனிதே நடந்தது.




செய்திகள் : ஆறுமுகம் சிவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக