வணக்கம் உறவுகளே, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1338 - வது சதய விழா "மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தின்" சார்பாக வருகின்ற 09.06.2013 அன்று ஷண்முகா திருமண மண்டபம், புத்தூர் நால்ரோடு, திருச்சியில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது இதில் பாட்டரங்கம், பாராட்டரங்கம், வழக்காடு மன்றம் ஆகிய பல்சுவை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன முத்தரையர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்.....!!!
Dr. லோகநாதன்
தலைவர்
மக்கள் மறுமலர்ச்சி மன்றம்
Nandri Urvinare - mikka nandri- Yhangalum vandhu kalandhu kollalame - vanakkam
பதிலளிநீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு