வியாழன், 6 ஜூன், 2013

முத்தரையர் மாணவர்களுக்கு பரிசு....!!!!

முத்தரையர் மாணவர்களுக்கு பரிசு....!!!! 

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெரும் முத்தரையர் இன மாணவர்களுக்கு "மக்கள் மறுமலர்ச்சி மன்றம்" ஆண்டு தோறும் பரிசில் வழங்கி ஊக்கப்படுத்தி வருகின்றது, இந்த ஆண்டின் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அந்த பரிசினை பெற இந்த  முகவரியில் தொடர்பு கொள்ளவும். 

உறவுகள் நமது சகோதரர்களுக்கு இந்த செய்தியினை கொண்டு சேர்க்க அன்புடன் வேண்டுகிறோம். 


தொடர்புக்கு : 

திரு. பெரியசாமி லோகநாதன், 
C -32, ரிலையன்ஸ் அபார்ட்மெண்ட், 
VOC சாலை, கண்டோன்மெண்ட், திருச்சி - 620 001

கைபேசி எண் : 0091-9443494866

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக