முத்தரையர் கல்வி பரிசளிப்பு விழா
வணக்கத்திற்க்குறிய முத்தரையர் உறவுகளே...!! எதிர்வரும் 07.07.2013 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 2012 - 2013 கல்வியாண்டில் "பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில்" பத்தாம் வகுப்பில் (SSLC) 450 மதிப்பெண்களும், பன்னிரெண்டாம் வகுப்பில் (HSC) 1000 மதிப்பெண்களும் பெற்ற "முத்தரையர் மாணவ- மாணவியருக்கு" முத்தரையர் கல்வி ஆர்வலர்கள் – ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டமைப்பு இணைந்து "கல்வி பரிசு" வழங்க உள்ளது. இதுவரை 30 க்கும் அதிகமான மாணவ - மாணவியர் பரிசு பெற விண்ணப்பித்து உள்ளார்கள், இதில் விடுபட்டவர்கள் இருந்தால் விரைவாக விண்ணப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். விழாவிற்க்கு சில தினங்களே உள்ளதால் விரைவாக "ஒருங்கிணைப்புக் குழுவினை" தொடர்புக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதியில் குரூப் IV தேர்விற்க்கு யாரேனும் தயாரானால் உங்களுக்கு தேவையான உதவிகளையும் இந்த ஒருங்கிணைப்பு குழு செய்து தரும் என்று அன்புடன் அறிவித்துக் கொள்கிறோம்.
விழா நாள் : 07.07.2013
நேரம் : மாலை 2:30 மணி முதல் 06:00 மணி வரை
இடம் : குட்டாள் திருமண மண்டபம், நாடியம்மன் கோவில் ரோடு, பேருந்து நிலையம் அருகில், பட்டுக்கோட்டை
தொடர்புக் கொள்ள (ஒருங்கிணைப்புக் குழு)
திரு. காந்தி,
கைப்பேசி : 0091 - 9003834321
திரு. வசந்த்
கைப்பேசி : 0091 – 9688521852
திரு. தேவா (எ) சுரேஸ்
கைப்பேசி : 0091 - 9677547381
திரு. பாலசிங்கம்
கைப்பேசி : 0091 - 9942386737
திரு. பாலா
திரு. பாரதி
நேரில் தொடர்பு கொள்ள :
OS COMPUTERS,
BHARATH CELL CITY UPSTAIRS,
PALANIYAPPAN STREET,
PATTUKKOTTAI
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக