புதன், 4 செப்டம்பர், 2013

மதுரை மாவட்ட முத்தரையர் சங்கம் சார்பில் கல்வி பரிசளிப்பு விழா..!!

மதுரை மாவட்ட முத்தரையர் சங்கம் சார்பில் கல்வி பரிசளிப்பு விழா..!!

கடந்த 31/08/2013 அன்று மதுரை மா நகரில் மதுரை மாவட்ட முத்தரையர் சங்கம் ஏற்பாட்டில் கல்வி பரிசளிப்பு விழா சிறப்பாக நடந்தது,  விழாவில் திரளான முத்தரையர் சமூக மக்கள் திரண்டு வந்திருந்தனர், சிறப்பு விருத்தினராக மாநில முத்தரையர் சங்க பொருளாளர் அய்யா திரு. E.S. (எ) E.சுப்ரமணியன் முத்தரையர் கலந்துக் கொண்டார், இன்னும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் 












- மகேஸ் முத்தரையர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக