முத்தரையர் சொந்தங்களே வருகின்ற அக்டோபர் 2 ஆம் நாள் திருச்சியில் புத்தூர் 4 ரோடு சண்முகா திருமண மண்டபத்தில் பத்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடை பெறுகிறது . மங்களா ப. செல்லத்துரை அவர்கள் மன்றக்கொடி ஏற்ற அய்யா ஆர் வி அவர்கள் வாழ்த்துரை வழங்க முன்னாள் அமைச்சர்கள் மாண்பு மிகு என் செல்வராசு மாண்புமிகு கு ப கிருஷ்ணன் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு ராஜசேகரன் திரு பிரின்ஸ் தங்கவேலு காமாட்சி பாலிடெக்நிக் கல்லூரி பெருநதலைவர் திரு செல்வராசு இமயம் கல்லூரிகள் பெருந்தலைவர் திரு பெரியண்ணன் சென்னை சென்றல் டிரேடர்ஸ் திரு ஜெகன்னாதன் நவீன் ஏர் ட்ரவல்ஸ் திரு வெங்கடாசலம் சென்னை அக்ஷயா சூபெர்மார்கட் திரு டி ஆர் செல்வராசு ஆகியோர் கலந்துகொண்டு அமாரர் பாதர் பேட்டை முத்தையா அவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருது திரு காந்திபித்தன் அவர்களுக்கு முத்தரையர் இனப்பணி ஏநதல் விருது புதுகை புலவர் பு சி தமிழரசன் அவர்களுக்கு முதுபெரும் முத்தரையர் சான்றோர் விருது திருமதி சுபத்ரா ஸ்ரீதருக்கு முத்தரையர் மாதரசி விருது செல்வன் அருண் மோதிக்கு மலரும் சாதனையாளர் விருது எனப்பல விருதுகளை வழங்கியும் 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் சிறப்பிக்க இருக்கின்றனர் .சொந்தங்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று வாருகை புரியுமாறு அன்புடன் வேண்டுகிறேன்
அன்புடன்
டாக்டர். பெரியசாமி லோகநாதன்
டாக்டர். பெரியசாமி லோகநாதன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக