வெள்ளி, 13 டிசம்பர், 2013

"கோலாகலம்"


முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மற்றும் இன்றைய ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குறிய திரு. கு.ப.கிருஷ்ணன் அவர்களின் சகோதரரும், முன்னாள் முத்தரையர் சங்கத்தின் நிர்வாகியுமான திரு. கு.ப.கணேசன் அவர்களின் பேரன் தம்பி திரு. அமல் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று திரைக்கு வந்த "கோலாகலம்" திரைப்படம் வெற்றியடைய "இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்" மனதார வாழ்த்துகிறது.
தகவல் உதவி : ஏர்போர்ட் ஹரி மற்றும் ஏர்போர்ட் பிரகதீஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக