ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

வருந்துகிறோம்...

வருந்துகிறோம்...

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்க செயலாளர் திரு. காந்தி அவர்களின் பாட்டனார் P. பாலையன் அம்பலம் நேற்றிரவு (01/02/2014) இறைவனடி சேர்ந்தார் என்பதை நண்பர்களுக்கு அறிய தருகிறோம். 

 நல்லடக்கம் இன்றிரவு பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளுரில் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக