பேரரசர் பெரும்பிடுகு
முத்தரையர் 1339 வது பிறந்தநாள் விழா
பேரரசர் பெரும்பிடுகு
முத்தரையர் சிலைக்கு அரசு மரியாதை கதர் மற்றும் கிராம தொழில்கள்
துறை அமைச்சர் மாண்புமிகு பூனாட்சி, கொறடா திரு.மனோகரன், எம்.பி.க்கள் திரு.குமார்,
திரு.மருதைராஜா, எம்.எல்.ஏக்கள்
திரு.சிவபதி, திரு.பரஞ்சோதி, திரு.கு.ப.கிருஷ்ணன், திருமதி .இந்திராகாந்தி, மேயர் ஜெயா முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் திரு. ஆர்.விஸ்வநாதன்
மற்றும் பலர்.
படங்கள் உதவி
: முத்தரையர் மஹாராஜா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக