நன்றி ..நன்றி ...நன்றி ..!!!
நேற்று நாமக்கல் மாவட்டம் சிவநாயக்கன்பட்டி கிராமத்தில் ...
எங்களுது நண்பர் மணிவேல் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட முத்தரையர் வரவேற்ப்பு பலகையும் , முத்தரையர் முழு திருவுருவ படத்தையும் திறந்து வைத்து வாழ்த்திய நாமக்கல் மாவட்ட முத்தரையர் சங்க தலைவர் திரு.கோபி மற்றும், நகர தலைவர் திருM.K. காந்தி மற்றும் சிறப்புரை ஆற்ற வருகை தந்த தோழர் துரை.ராஜகுமாரன் மற்றும் துறையூர் ஆனந்த் அவர்களுக்கும் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் அனைவர்க்கும் எங்களுது நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்.

Photo's & News : SELVA SSN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக