வாழ்த்துக்கள்...!!
20-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியில்
முதன்முறையாக கலந்துகொண்டு பளுதூக்குதலில் புதிய சாதனையை நிகழ்த்தி, தங்கப்பதக்கம்
வென்று "முத்தரையர்" பேரினத்திற்க்கு பெருமையை பெற்றுதந்த வேலூர் மாவட்டம்
சத்துவாச்சாரியை சேர்ந்த சதீஷ்குமார் சிவலிங்கத்திற்க்கும், தமிழகத்தில் இருந்து சென்று
முதல்முறையாக தங்கப்பதக்கம் வென்று தமிழினத்திற்க்கு பெருமையை தேடி தந்ததற்க்காக
50 லட்சம் பரிசுதொகை அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் "இளம் சிங்கங்களின்
எழுச்சி இயக்கம்" பாரட்டினையும், நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறது....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக