பாலமேடு : பாலமேட்டில் ஒன்றிய முத்தரையர் சங்கம் சார்பில் கல்வி விழா
நடந்தது.ஒன்றிய தலைவர் சின்னக்காளை தலைமை வகித்தார். செயலாளர் பெரியசாமி,
பொருளாளர்
சின்னக்கருப்பன் முன்னிலை வகித்தனர். 10 மற்றும் பிளஸ் 2
வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை துணைத்
தலைவர் நாராயணன், நிர்வாகிகள் மகேந்திரன், மாயழகன், தனசேகரன்,
பெரிச்சி வழங்கினர். நிர்வாகி ஆண்டிச்சாமி நன்றி கூறினார்.
News Source : DINAMALAR
News Source : DINAMALAR
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக