தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை மற்றும் பல்வேறு துறைகள் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் "மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்" வருகின்ற 28 ந்தேதி (28.02.2015) அன்று ஒரத்த நாடு பாரதிதாசன் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற இருக்கிறது, பொறியியல் பட்டதாரிகள் தவிர்த்து எட்டாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு, பட்ட மேற்படிப்புவரை படித்தவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பினை பெறலாம்.
http://www.thanjavur360.com/ இந்த இணையதளத்தில் முன்பதிவு செய்துகொண்டால் நேரவிரயத்தை தவிர்க்க முடியும்.
-சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
More News : http://www.dailythanthi.com/News/Districts/Tanjore/2015/02/12005610/Inaiyatalattam-Booking-Facility-Collector-Beginning.vpf

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக