புதன், 1 ஏப்ரல், 2015

சோழ அரசர்

சோழ அரசர்கள், சேரர், பாண்டியர், கீழைச் சாளுக்கியர் குடும்பத்திலிருந்தும் மழவரையர், பழுவேட்டரையர், இருக்குவேளிர், விழுப்பரையர், முத்தரையர் போன்ற பல குறுநில மன்னர்கள் குடும்பத்திலிருந்தும் பெண் எடுத்தனர். அதேபோல் தம் பெண்களையும் மணமுடித்துக் கொடுத்தனர்.

Source : http://www.tamilvu.org/courses/degree/c031/c0314/html/c0314221.htm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக