திங்கள், 18 மே, 2015

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1340 வது பிறந்த நாள் மாலை அணிவிப்பு

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1340 வது பிறந்த நாள் மாலை அணிவிப்பு விழாவிற்க்கான அழைப்பிதழை மரியாதைக்குறிய திரு. E.V.K.S.இளங்கோவன் Ex. MP,  தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, முன்னாள் மத்திய அமைச்சரிடம் காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேரில் கொடுத்தபோது

உடன் திரு. சிரஞ்சீவி (பொதுச்செயலாளர், புரட்சி சிங்கங்கள் இயக்கம்) மற்றும் திரு.பாலு, திரு. தொண்டியக்காடு செந்தில், சின்னதிரை நடிகர் திரு. விகாஷ் மற்றும் நான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக