சனி, 9 மே, 2015

நன்றி..! வாழ்த்துக்கள்..!!

நன்றி..! வாழ்த்துக்கள்..!!

கடந்த மாதம் "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில பத்திரிக்கை ஸ்போர்ட்ஸ் அவார்ட் 2015 க்காக நடத்திய வாக்கெடுப்பில் முத்தரையர் சிங்கம் சதீஸ் சிவலிங்கத்திற்க்கு (வெயிட்லிப்ட்ங்) வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம், இப்போது "ஜூரி'ஸ் சாய்ஸ்" முறையில் சதிஸ் சிவலிங்கம் வெற்றி பெற்று இருக்கிறார் அவருக்கு எங்கம் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..!! வாக்களித்த உறவுகளுக்கு நன்றி..!!

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

http://timesofindia.indiatimes.com/sports-awards/toisa_winners.cms

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக