பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் மாலை அணிவிப்பு விழாவிற்க்கான அழைப்பிதழை மாண்புமிகு. திருமதி. கவிஞர்.கனிமொழி MP மாநில மகளிரணி செயலாளர், திராவிட முன்னேற்ற கழகம், அவர்களிடம் நேரில் சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து கையளித்தபோது...
என்னுடன் திரு. சிரஞ்சீவி, பொதுச்செயலாளர், புரட்சி சிங்கங்கள் மற்றும் திரு.பாலு, திரு.செந்தில் ஆகியோர்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக