புதன், 20 மே, 2015

முத்தரையர் மாதம்

முத்தரையர் மாதம்: தமிழ் சமுதாயத்தில் மே மாதம் 'முத்தரையர் மாதம்'.மே 23, பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாள், அதன் முன்னும் பின்பும் முத்தரையரைப் போற்றும் வகையில் விழாக்கள் நடைபெறுகின்றன. கடற்கரைப் பகுதிகளில் முத்து குளிக்கும் இடங்களில் தான் இவர்களின் ஆட்சிஇருந்தது. அரையர் என்ற சொல்லுக்கு 'நாடாள்வோர்' என்றும் பொருள். அதனால் தான் முத்தரையர் என்ற பொருள் வந்தது.இவர்கள் கொடிகளில் பாண்டியர்களைப் போல் மீன் சின்னம் வைத்திருந்தனர். பல்லவர்களின் பட்டப் பெயர்களை இணைத்து வைத்திருந்தனர். பெரும்பிடுகு என்பதில் 'பிடுகு' என்பது வலிமையான இடி என்பதைக் குறிக்கிறது.

News source : http://www.dinamalar.com/news_detail.asp?id=1255682

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக