செவ்வாய், 16 ஜூன், 2015

நாம் தமிழர்...!!

நாம் தமிழர்..!!
நாம் தமிழர் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலில் "பேராவூரணி தொகுதியின் வேட்பாளராக" பேரரசர் பெரும்பிடுகுவின் வழித்தோன்றல் திலீபன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார், நாம் தமிழர்தாம் என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயம் பேராவூரணி மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது, புலியாய் வரும் சிங்கத்திற்க்கு சாதி கடந்து வாழ்த்திடுவோம்..! சரித்திரத்தில் வெற்றியை பதித்திடுவோம்.

# திலீபனை வேட்பாளராக அறிவித்த " நாம் தமிழர் கட்சிக்கு" மனம் நிறைந்த நன்றிகள்.

சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக