செவ்வாய், 14 ஜூலை, 2015

புதிய நிர்வாகிகள் - இரண்டாவது பட்டியல்

புதிய நிர்வாகிகள் - இரண்டாவது பட்டியல்

இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் ஏற்கனவே அறிவித்ததுபோல "2016 - ல் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி" என்ற இலக்கை அடைய முதல்கட்டமாக நிர்வாக அமைப்பினை வலுப்படுத்தும் விதமாக ஏற்கனவே முதல் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டு இருந்தோம். இப்போது இரண்டாவது பட்டியலை வெளியிடுகிறோம், மேலும் நிர்வாகிகள் பட்டியல் விரைவில்...

1) மதுரபாசாணிபுரம் திரு. S.V.மகேந்திரன்,
மதுக்கூர் கிழக்கு ஒன்றியத் தலைவர்

2) சிரமேல்குடி திரு. R.வருண்ராஜ்,D.M.E.,
 மதுக்கூர் கிழக்கு ஒன்றிய இளைஞரணி தலைவர்

3) ஆலத்தூர் திரு. C.கார்த்திக்,
மதுக்கூர் மேற்கு ஒன்றியத் தலைவர்

4) முசிறி திரு. J.மகேந்திரன்,
மதுக்கூர் மேற்கு ஒன்றியச் செயலாளர்

5) கீழக்குறிச்சி திரு. S.ராஜப்பாண்டி,D.C.E.,
 மதுக்கூர் மேற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர்

6) மங்கனங்காடு திரு. M.பாலசிங்கம்,
பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றியத் தலைவர்

7) மறவக்காடு திரு. P.முத்துக்குமார்,
பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய துணைத் தலைவர்

8) பள்ளிக்கொண்டான் திரு. R.அதிபன்,
பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர்

9) பழஞ்சூர் திரு. R.அன்பரசன்,
பட்டுக்கோட்டை கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர்

10) திரு. P. தேவா,
அதிரை நகர செயலாளர்

இந்த நிர்வாகிகளுக்கு தங்கள் மேலான ஒத்துழைப்பினை வழங்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

K.சஞ்சய்காந்தி அம்பலக்க்காரர்,
ஒருங்கிணைப்பாளர்,
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக