திருச்சி: திருச்சி மாவட்ட முத்தரையர் சங்க செயற்குழு கூட்டம், மாவட்ட செயலாளர் வக்கீல் சிவராஜ் தலைமையில், புத்தூரில் நடந்தது.
கூட்டத்தில், திருச்சியில் திரைப்பட தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும். வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் வரை செல்லும் ரயிலில், திருச்சிக்கு தனியாக பெட்டி இணைக்க வேண்டும். தென்னை, பனை விவசாயிகளை காப்பாற்ற, கள்ளு கடையை திறக்க வேண்டும். குடமுருட்டி ஆறு, காவேரி ஆற்றில், கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும். முத்தரயைர் புனரமைப்பு கழகம் ஏற்படுத்த வேண்டும், ஜூலை மாதம் திருச்சியில் மாநில நிர்வாகிகளை தேர்வு செய்வது, போன்ற தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
மாநில பொதுச்செயலாளர் டாக்டர் பாஸ்கரன், துணை செயலாளர் சாமி விஸ்வநாதன் உள்பட பலர் பங்கேற்றனர்.
News Source : DINAMALAR

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக