முத்தரையர் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் பட்டுக்கோட்டை
நேற்று
01.11.2015 அன்று தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகர முத்தரையர் முன்னேற்ற
சங்க ஏற்பாட்டில் "புதிய எழுச்சி, புதிய
சிந்தனை, புதிய அரசியல், இழந்ததை
மீட்போம் 2016ல்" என்ற அரசியல்விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் நான்
(சஞ்சய்காந்தி அம்பலக்காரர், ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி
இயக்கம்) பேசிய வீடியோ காட்சி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக