சனி, 7 நவம்பர், 2015

சஞ்சய்காந்தி அம்பலக்காரர் கருத்து போராட்டம் குறித்து...





முதல்முறையாக முத்தரையர் குறித்த விவாத நிகழ்ச்சி தொலைக்காட்சியில்




நேற்று (06.11.2015) இரவு 9:00 மணிக்கு



முத்தரையர் சமூகத்தை இழிவுபடுத்திய அமைச்சர், சமூக அமைதியை சீர்குலைக்கிறதா அதிமுக ? விவாதம்



 "அச்சமில்லை" நிகழ்ச்சி





அதில் எனக்கும் வாய்பளித்த மக்கள் தொலைக்காட்சிக்கு மற்றும் நீதியின் குரல் பாஸ்கரன் அவர்களுக்கும் நன்றி...! :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக