திங்கள், 25 ஜனவரி, 2016

உறவு பாலம் ‍- முத்தரையர் சமுதாய பயிற்சி பட்டறை

உறவு பாலம் ‍- முத்தரையர் சமுதாய பயிற்சி பட்டறை

இரண்டாவது நாள் நிகழ்வில் (31.01.2015) ஞாயிற்று கிழமை மாலை 04:00 மணிக்கு...
இடம் : அம்மணிசத்திரம், கிழக்கு கடற்கரை சாலை

பட்டிமன்றம் தலைப்பு :
முத்தரையர் முன்னேற்றத்திற்க்கு தேவை..........


1. கல்வியே.....
அணி தலைமை : கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர் எம்.பி.ஏ., ஒருங்கிணைப்பாளர், இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

2. அரசியலே....
அணி தலைமை : எஸ்.எம்.மூர்த்தி நிறுவனர், முத்தரையர் எழுச்சி பேரவை

3. பொருளாதாரமே....
அணி தலைமை : எம்.வி.ஆர்.சிரஞ்சீவி, பொதுச் செயலாளர், புரட்சி சிங்கங்கள் இயக்கம்

4. இன உணர்வே....
அணி தலைமை : புதுகை சரவண தேவா, புதுகை முத்தரையர் கூட்டமைப்பு

நடுவர் : வி.எஸ்.சுப்பிரமணியன், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அமைப்பாளர், முத்தரையர் முன்னேற்ற‌ சங்கம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக