சனி, 23 ஜூலை, 2016

மகிழ்ச்சி...!

மகிழ்ச்சி...!

நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகை தந்த தேசிய சீர்மரபினர் ஆணைய தலைவரை "முத்தரையர்" சமூகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சந்தித்து தங்களுடைய தேவைகளை பட்டியலிட்டனர்.

இந்த ஆணையரின் வருகையே குறிப்பிட்ட சில சமூகங்களுக்கு மேலும் நலத்திட்டங்களை பெறுவதற்க்காகதான், அந்த நினைப்பை நம் சமூக அமைப்புகள் பொசிக்கிவிட்டது,

சமூக வலைதளங்கள் மூலம் பெரிதாக ஒன்றும் சாதிக்கமுடியாது என்பதை மீண்டும் ஒருமுறை பொய்பித்து நம் சமூக அமைப்புகளை தூண்டும் தளமாக சமூக வலைத்தளங்கள் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

மகிழ்ச்சி

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக