புதன், 7 செப்டம்பர், 2016

முத்தரையர் சிலை அவமதிப்பு.... :(

முத்தரையர் சிலை அவமதிப்பு.... :(

திருச்சி மாவட்டம் கீரம்பூர் கடைதெருவில் கம்பீரமாக வீற்றிருக்கும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலையை அடையாளம் தெரியாத சிலர் அவமதித்திருப்பதாக தெரிகிறது, இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன், இதுபோன்ற கீழ்தரமான செயலை செய்யும் கோழைகள், மண்ணில் இருப்பதே பாவம் என்று கருதுகிறேன்.

முத்தரையர் மக்கள் அமைதியான முறையில் போராடி  சமூகவிரோதிகளுக்கு சட்டப்படி தணடனை பெற்றுதர வேண்டும்.

கா.சஞ்சய்காந்தி அம்பலக்காரர்
ஒருங்கிணைப்பாளர்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம்

மாநில இளைஞரணி செயலாளர்
சிங்க ராஜாக்கள் கட்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக