தமிழ்நாடு கன்னப்பர்குல வலையர் சங்கத்தின் மூத்த. தலைவரும் சுதந்திர போராட்ட தியாகியும் மறைந்த அமைச்சர் கக்கன்சியின் நெருங்கிய நன்பரும் சமூக ஆர்வளருமான தாத்தா VKA ஆதினமிளகி அம்பலம் அய்யா அவர்களின் இன்று நூறாவது பிறந்த நாள் விழா
அவர்களை பற்றிய ஓர் தகவல் படித்து பகிர்லாம் நன்பர்களே 1937 ல் காங்கிரசில் இனைந்தார் 1940 களில் பல்லாங்கினற்று வலையங்குவம் திரு வேட்டையமூப்பளார் தலமையில் கன்னப்பர்குல வலையர் சங்கத்தில் இனைந்து ஆடிட்டராக பனியாற்றி பிறகு தலைவர் பொருப்பேற்றிருக்கிறார் பின்னர் முதல் முயற்சியா சருகுவலையபட்டி கிராமத்திற்கு 1941 ல் அரசு துவக்க பள்ளி கூடம் கொன்டுவந்திருக்கிறார்
1943 ல் வெள்ளையனே வெளியேரு போராட்டத்தின் போது கைதாகி பெல்லாரி சிறையில் மூன்று வருடம் இருந்து விடுதலையாகி 1950 ல் சருகுவலையபட்டி தனி பஞ்சாய்து உருவாக்கி அதே வருடம் அஞ்சல் நிலையத்தையும் கொன்டுவந்து 1955 ல் அந்த கிராமத்தில் கூட்டறவு (A 2494 ) சங்க வங்கியும் கொன்டுவந்திருக்கிறார்
1967 ம்ஆன்டு வரை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராகவும் 1971 ம்ஆன்டு வரை தொடர்ந்து விவசாய கூட்டுறவு சங்க தலைவராகவும் இருந்து சருகுவலையபட்டி மக்களுக்கு வழக்கு மற்றும் காவல் துரை பிரட்சனைகளுக்கு ஆலோசகராக வும் இருந்து பேரும் புகழடன் வாழ்ந்து வருகிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக