“ஷஸ்வத்தி ஸ்ரீ கோவி ராஜகேசரி பன்மர்க்குயாண்டு (பத்தா)வது கீழ்செங்கிளி நாட்டு மங்கலத்து. விலக்க ஏரன் இரணசிங்க முத்தரையன் சேவித்த குமிழி “ கோவி ராஜகேசரி என்றழைக்கப்பட்ட ஆதித்தனின் பத்தாவது ஆட்சியாண்டில் கீழ்செங்கிளி நாட்டை சேர்ந்த மங்கலத்து விலக்க ஏரன் இரண சிங்க முத்தரையன் என்பவர் இந்த குமிழியை அமைத்து கொடுத்ததாக இக்கல்வெட்டில் தகவல் பொறிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வெட்டின் எழுத்தமைதி மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட ஆதித்த சோழரின் கல்வெட்டு களோடு ஒப்புநோக்கும் போது இது 1100 ஆண்டுகள் பழமையானது என்பதை அறிய முடிகிறது .
Namathi jaathi pennai singapore il velaiku vantha idathil yematri karpam aakki yematri oorukku anuppiya kavundar jaathi paiyan. Thirumanam seithu vaikavum . Matravai tholai pesiyil solgiren . My contact number +65 83119104
பதிலளிநீக்கு