புதன், 24 மே, 2017

மதம் மாறாத சமுதாயம் ?

மதம் மாறாத சமுதாயம் 
மே 23ம் நாள் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்தநாளின் முன்னும், பின்பும் முத்தரையரைப் போற்றும் வகையில் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. தமிழகத்தில் மதம் மாறாத சமுதாயமாக முத்தரையர் மட்டுமே உள்ளனர். தங்கள் குலதெய்வத்திற்கு ஆகாது என்பதால் இவர்கள் மதம் மாறுவது இல்லை. கடற்கரைப் பகுதிகளில் முத்து குளிக்கும் பகுதிகளில் இவர்களது ஆட்சி நடைபெற்றது. 'அரையர்' என்னும் சொல்லுக்கு நாடாள்வோர் என்பது பொருள். இவர்கள் பாண்டிய மன்னர்களைப் 
போல, தங்கள் கொடிகளில் மீன்களைப் பொறித்து 
வைத்திருந்தனர். பல்லவர்களின் பட்டப் பெயர்களை தங்கள் பெயர்களோடு இணைத்து வைத்திருந்தனர். 

News Source : DINAMALAR

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக