முத்தரையர் காசுகள்
நன்றி: தமிழிணையம் மின்னுலகம்
வடிவம் | - | வட்டம் |
உலோகம் | - | செம்பு |
காலம் / ஆட்சியாளர் | - | முத்தரையர் |
வரலாற்று ஆண்டு | - | கி.பி. 9ஆம் நூற்றாண்டு |
கண்டெடுத்த இடம் | - | திருவையாறு (தஞ்சை) |
முன்பக்கம் | - | நிற்கும் சிங்கம் உள்ளது. |
பின்பக்கம் | - | சூரியன்,சந்திரனுக்கு நடுவே தாமரை மொக்கு போன்ற வடிவம் காணப்படுகிறது. |
எடை | - | 3 கிராம் |
சுருக்கம் | - | முத்தரையர்கள் தஞ்சை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆண்டுவந்த குறுநில மன்னர்கள் ஆவர். இக்காசு முத்தரையர்கள் வெளியிட்டதாகும். |
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம்/ நபர் | - | ஆறுமுக சீதாராமன் |
குறிச்சொல் | - | முத்திரைக் காசுகள், உள்ளுர் முத்திரைக் காசுகள், செம்பு காசுகள்,வெள்ளி காசுகள், நாணயங்கள், தமிழகக் காசுகள், தமிழக நாணயங்கள், வெள்ளி முத்திரைக் காசுகள், முத்தரையர் காசுகள், முத்தரையர் கால நாணயங்கள் |
நன்றி: தமிழிணையம் மின்னுலகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக