திருச்சி மாநகரின் நுழைவாயிலில்....
😍
😍
😍



பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1343 வது பிறந்தநாள் விழா சுவர் விளம்பரம்
பால்பண்ணை அருகே மேம்பாலத்தில்
இளம் சிங்கங்களின் எழுச்சி இயக்கம் சார்பில் மே 23 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க வருகைதரும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், முத்தரையர் சங்க தலைவர்கள், அனைத்து சமூக மக்கள் மற்றும் முத்தரையர் மக்களை வரவேற்று எழுதிய சுவர் விளம்பரம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக