சனி, 17 ஜூலை, 2010

வி.ஏ.ஓ., பதவி தேர்வு அறிவிப்பு

வி.ஏ.ஓ., பதவிக்கான எழுத்து தேர்வு குறித்த அறிவிப்பு வரும் 21ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இரண்டு வருடங்களுக்குபின்னர் நடத்தப்படும் இத்தேர்வு வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி பின்னர் நடத்தப்படும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. சுமார் ஆயிரத்து 500 பதவிகளுக்காக இத் தேர்வு நடத்தப்படுகிறது.அதேபோல் நவம்பர் மாதம் குரூப் -2 குறித்த அறிவிப்பு வெளியிடப்படஉள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக