வியாழன், 5 ஆகஸ்ட், 2010

முத்தரையர் சங்க முப்பெரும் விழா

திருச்சி: முத்தரையர் சங்கத்தின் சார்பில், துறையூர் காளியாம்பட்டியில் முப்பெரும் விழா நடந்தது. சங்க கிளைத்தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார். "தனி இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு கேட்டு ஏன் போராட வேண்டும்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாநிலப் பொதுச் செயலாளர் பாஸ்கரன், மாவ ட்டச் செயலாளர் தங்கவேல் உட்பட பலர் பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக