AIADMK Ex Minister A.Venkatachalam Murder Related News 24/7
*7 oct 2010 Time 7.30Pm Newsஅமைச்சர் வெங்கடாசலம் வெட்டப்பட்டார்
*7 Oct 2010 Time 10Pm வடகாட்டில் பதட்டம்
*07 Oct 2010 Time 10pm to 6am(08 Oct)போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது
*Oct 08 2010 Time 8Amஅமைச்சர் கொலை:ஜெ. இரங்கல்
*08 OCT 2010 Time 12Pm பதட்டம் நீடிப்பு
*08 Oct 2010 Time 4Pmஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
*08 Oct 2010 Time 4Pmஆயுதங்கள் கண்டெடுப்பு
*09 Oct 2010 Time 6Amகொலையாளிகளின் வாகனம் சிக்கியது
*09 Oct 2010 6Am to Till(9.15Pm) பதட்டம் நீடித்திருக்கும் நிலையில் தில்லைநாயகி என்ற பேருந்து இவ்வழித்தடத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது.அந்த பேருந்தை அடித்து நொறுக்கி சின்னாபினமாக்கிக்கொண்டிருந்த வேளையில் போலிசு வந்து மீட்டெடுத்தது.இதனால் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது.
*10 Oct 2010 6Am to Till(11Am) குற்றவாளிகளை கைதுசெய்யப்படும்வரை பதட்டம் தொடர்ந்து நீடிக்கும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.இக்கொலையில் மிகப்பெரிய புள்ளி ஈடுபட்டுள்ளதாக மக்கள் அஞ்சுகின்றனர்.அதனாலே இவ்விசாரணை சவ்வு போல இழுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.
*10 Oct 2010 Time 1pm திமுக மாநாட்டிற்காக சென்ற வாகனம் உடைப்பு
*10 Oct 2010 Time 4Pm 4வது நாளாக பதட்டம் நீடிப்பு
கொலையாளிகளுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் சில பேரை கைதுசெய்துள்ளது போலிசு.அவர்கள் பேராவூரனியைச்சேர்ந்தவர்கள் என்று உறுதியாகியுள்ளது..
பொதுமக்களின் எச்சரிக்கை
உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்படும்வரை புதுக்கோட்டையிலிருந்து கிழக்கு பகுதி முழுவதும் எவ்வித போக்குவரத்தும் இல்லை...தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது....விசாரணை இழுக்கப்படும் நிலையில் எந்த நேரத்திலும் மிகப்பெரிய கலவரம் வெடிக்கும் என அப்பகுதிகலான (புதுக்கோட்டை மேட்டுப்பட்டி முதல் பட்டுக்கோட்டை வரை சுமார் 75கிராமங்களும் அறந்தாங்கி,பேராவூரணி,கரம்பக்குடி உள்பட)மக்கள் எச்சரிக்கின்றனர்.
SP அறிவிப்பு
கொலையாளிகள் பயன்படுத்தி இந்த வாகனம், யாருடையது என்பது விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, வாகனத்தின் உரிமையாளர் மூலம் கொலையாளிகள் யார் என்பதையும் கண்டுபிடிப்போம். கொலையாளிகளை கண்டுபிடிக்க பாலகுரு, பாலமுருகன், தமிழ்மாறன், பன்னீர்செல்வம் ஆகிய 4 இன்ஸ்பெக்டர்களை கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள். இந்த கொலை சம்பவம் தொடர்பாக யாரேனும் ரகசியமாக தகவல்களை சொல்ல விரும்பினால், எஸ்.பி. அலுவலக செல் நம்பரான 9942904810 இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். தகவல் தருவோர் பற்றிய விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். விரைவில் கொலையாளிகள் பிடிக்கப்படுவார்கள். இதுவரை எந்த காரணத்திற்காக கொலை சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக