எமது இயக்கதின் தோழர்களே...!முத்தரையர் சமுதாய பெரியவர்களே..! நமது சமுதாயம் இன்று சந்தித்துள்ள ஒரு மிகப் பெரிய இழப்பு மதிப்பிற்கும், மரியாதைக்கும், உரிய திரு. வெங்கடாசலம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னால் அமைச்சர்) அவர்களின் படுகொலை இன்றும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... அவரின் மறைவு
"முத்தரையர் சமுதாயத்தின் தூண் சரிந்தது...!
முத்தரையர் சமுதாயம் நிலை குலைந்தது....!!!
துடுப்பு இல்லாத படகாய் மாறியது...!
ஆயுதாம் கொண்டு தாக்கிய கயவர்களே...!
நிராயுத பணியாய் நின்ற எமது வீரனிடம் ஆண்மையின்றி வெட்டி சாய்த்த தற்குரிகளே..!
நீங்கள் ஆண்கள் என்றால் எங்களோடு நேரில் நின்று மோதி பாருங்கள்"
மன்னிக்கவும் நண்பர்களே நான் தற்சமயம் நிதானம் கொள்ள முடியவில்லை..! என்னால் இப்பொழுதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இயக்கத்தின் கொடி ஒரு வாரம் அரைக் கம்பத்தில் பறக்கவிடப் பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,
சஞ்சய்காந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக