வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

ஊச்சாத்துரை விழா

துறையூர்: துறையூர் முத்தரையர் தெருவில் எழுந்தருளியுள்ள சின்னப்பன் கோவில் ஊச்சாத்துரை விழா நடந்தது. ஆடி மாதத்தில் குல தெய்வம் மற்றும் அம்மன் பூஜை, திருவிழா, புனித நீர் நிலைகளில் தமிழக மக்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். இதையொட்டி துறையூர் சின்னப்பன் கோவில், சக்தி மாரியம்மன் கோவில் ஊச்சாத்துதுரை விழா நேற்று விமர்சையாக நடந்தது. விழாவையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. விழாவில், முத்தரையர் இன பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக