வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

முத்தரையர் முப்பெரும் விழா காவோியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

கொங்காண்ட முத்தரைய மாமன்னர் ஸ்ரீ கோக்கலிமூர்க்க வக்கிரம சோழ தேவாின் 1007ஆம் ஆண்டு பட்டமேற்ற விழா, பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1336 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கண்ணப்ப நாயனார் விழா, திருமங்கை ஆழ்வார் விழா என முப்பெரும் விழா காவோியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் அம்பலத் தலரசு வரவேற்புரையாற்றினார். பேராசிாியர் இராஜசேகர தங்கமணி தலைமை தாங்கினார். கோயம்பள்ளி சுப்பிரமணியன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வைத்தியலிங்கம், குளித்தலை இளங்கோவன், வக்கீல் சக்திவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மேலும் இவ்விழாவிற்கு கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். 10ம் வகுப்பு பொது்த் தோ்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி இரா. ஹாிணிக்கு பாராட்டு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக