வெள்ளி, 16 செப்டம்பர், 2011

சிங்கம் ஆர். புஷ்பராஜ் தனது FACEBOOK ல் எழுதியது

நண்பர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி... நம் நாடு அடிப்படையில் விவசாய நாடு. விவசாயம் நம்மவர்களின் பிரதான தொழில். குறிப்பாக கிராமங்களில் உள்ள நம்மவர்கள் இன்று விவசாயத்தை கை விட்டு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். விவசாயம் செய்யாமல் பல ஏக்கர் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. அல்லது ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் கை மாறி வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். தரிசாக கிடக்கும் நிலங்களில் மலைவேம்பு, செஞ்சந்தனம். குமிழ். தேக்கு, பீநாறி போன்ற மரங்களை நட்டு வைத்தால் சில வருடங்களில் பல லட்ச ரூபாய் வருமானம் கொடுக்கும். மேலும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பார்ப்பது மட்டு வேலை இல்லை. சொந்த நிலத்தில் விவசாயம், சுயதொழில் பார்ப்பதும் வேலைதான்...

கல்வி, வேலைவாய்ப்பு தகவல்களை என்னாலும் தர முடியும்... நன்றி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக